கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்

கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்

கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்
Published on

கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.

கல்வி பணியில் 26 ஆண்டுகள் அனுபவமுள்ள வி.கீதாலட்சுமி கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தராக வி.கீதாலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 புதிய ரக விதைகளையும், 8 புதிய தொழில்நுட்பங்களையும் கண்டறிந்துள்ளார் வி.கீதாலட்சுமி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com