\
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 20ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் : துணை வேந்தர்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 20ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் : துணை வேந்தர்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 20ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் : துணை வேந்தர்
Published on

திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என துணைவேந்தர் கிருஷ்ணன்  தெரிவித்தார்.

நேரடி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும், அவ்வாறு செலுத்தியவர்களுக்கு மட்டுமே வகுப்புகளுக்குள் அனுமதியளிக்கப்படும் என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com