\
10,11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்

10,11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்

10,11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்
Published on

செப்டம்பரில் நடைபெறவுள்ள 10,11 வகுப்பு துணைத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com