\
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

யுபிஎஸ்சி சிவில்  சர்வீசஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

யுபிஎஸ்சி சிவில்  சர்வீசஸ் தேர்வு கடந்த 2019 செப்டம்பரில் நடைபெற்றது. 829 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதனிடையே கொரோனா காலகட்டத்தால் நேர்காணலில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் வரை இந்த நேர்காணல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த தேர்வுகளுக்கான  முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் முடிவுகள் www.upsc.gov.in -ல் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com