\
சென்னை கன்னிமாரா நூலக நேரம் குறைப்பு.. அரசுத் தேர்வுக்கு தயாராவதில் சிரமம்

சென்னை கன்னிமாரா நூலக நேரம் குறைப்பு.. அரசுத் தேர்வுக்கு தயாராவதில் சிரமம்

சென்னை கன்னிமாரா நூலக நேரம் குறைப்பு.. அரசுத் தேர்வுக்கு தயாராவதில் சிரமம்
Published on: 

சென்னை கன்னிமாரா நூலகத்தின் நேரம் குறைக்கப்பட்டதால் அரசுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.

சென்னை கன்னிமாரா நூலகம், கொரோனா பொதுமுடக்க தளர்வுக்கு பிறகு காலை எட்டுமணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. நூலகத்தின் நேரம் குறைக்கப்பட்டதால் அரசுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com