வெளியானது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் - ரிசல்ட் லிங்க் இணைப்பு உள்ளே!

வெளியானது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் - ரிசல்ட் லிங்க் இணைப்பு உள்ளே!
வெளியானது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் - ரிசல்ட் லிங்க் இணைப்பு உள்ளே!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியானது.

ஜனவரி 31 இல் நடந்த மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ( CTET) முடிவுகள் www.cbse.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் தாளில் 4,14, 798 பேரும், இராண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com