\
ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்.. நீங்களும் விண்ணப்பிக்கலாம்

ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்.. நீங்களும் விண்ணப்பிக்கலாம்

ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்.. நீங்களும் விண்ணப்பிக்கலாம்
Published on

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வுப் பயிற்சி வகுப்பில் இலவசமாக சேர விண்ணபிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இளம்நிலை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு மத்திய தேர்வாணையம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி நடத்தும் குடிமைப்பணிகள் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி தமிழக அரசின் பயிற்சி மையங்களில் அளிக்கப்படுகிறது. இதில் சேர விரும்புபவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் WWW.CIVILSERVICECOACHING.COM என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com