\
பி.இ செமஸ்டர் கட்டணம் : அவகாசம் நீட்டிப்பு

பி.இ செமஸ்டர் கட்டணம் : அவகாசம் நீட்டிப்பு

பி.இ செமஸ்டர் கட்டணம் : அவகாசம் நீட்டிப்பு
Published on

அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 

பல்கலைக்கழக கட்டணம் செலுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

செமஸ்டர் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்துவதற்கான கெடு நாளை முடியும் நிலையில் வரும் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com