\
நீட் விலக்கு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்: மக்களவையில் திமுக

நீட் விலக்கு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்: மக்களவையில் திமுக

நீட் விலக்கு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்: மக்களவையில் திமுக
Published on

நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் அளிக்கவுள்ளது.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இதற்கான கடிதத்தை அளிக்க உள்ளார். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், மக்களவையில் திமுக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com