\
வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!

வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!

வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!
Published on

என்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி

என்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் அல்லது பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். கேட் 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.05.2018


செயில் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சி

துர்கபூரில் இயங்கி வரும் செயில் நிறுவனத்தில் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் நர்சிங் பிரிவில் பி.எஸ்.சி அல்லது ஜெனரல் நர்சிங் & மிட்வைஃப்ரி பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும், நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.4.2018       நேர்முகத் தேர்வு நாள்: 22.4.2018

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com