இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு

இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு

இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு
Published on

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை,முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை படிப்புக்கு +2 மதிப்பெண் வெளியான 15 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும். முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சேர www.bdu.ac.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com