\
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

தமிழகத்தில் பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

.

அதன்படி பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேருவதற்கு இன்று முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்றும், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ரேண்டம் எண் ஜூலை 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com