விண்வெளியை அறிய 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ISRO-ன் அரிய வாய்ப்பு! இன்று முதல் பதிவு செய்யலாம்!

ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக வருகின்ற ( மே மாதம் 13ம் தேதியிலிருந்து 24ம் தேதிவரை) இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தை அறிவித்துள்ளது.
இஸ்ரோ பதிவு விண்ணப்பம்
இஸ்ரோ பதிவு விண்ணப்பம்PT

ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், 9 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக இந்த ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கான பயிற்சி திட்டம்.

வருகின்ற மே மாதம் 13ம் தேதியிலிருந்து 24ம் தேதிவரை இரண்டு வாரங்கள் நடைபெறும் இத்திட்டமானது, மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் மார்ச் 20ம் தேதி வரை, ISRO அந்தரிஷா ஜிக்யாசா தளத்தில் தங்களைப்பற்றிய விவரங்களை பதிவு செய்துக்கொள்ளலாம்.

இதில் யார் பங்கேற்கலாம் என்ற விவரத்தை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் லிங்கை பார்க்கலாம்.

இஸ்ரோ பதிவு விண்ணப்பம்
பள்ளி மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி! இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தை அறிவித்தது இஸ்ரோ! - முழுவிபரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com