கல்வி
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2020 நவம்பர், டிசம்பர் 2021 ஏப்ரல், மே மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.