கல்வி
மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளை தொடக்கம்
மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளை தொடக்கம்
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான காலந்தாய்வு நாளை தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் 456 எம்பிபிஎஸ் இடங்களும், 30 பிடிஎஸ் இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்ட கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.