கற்க கசடற | +2 முடித்ததும் BDS கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்; பாரா பல்மருத்துவம் படிக்கலாமே..!

கற்க கசடறவில் இன்று +2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற தொடரில், இன்று பல் மருத்துவப் படிப்பான பாரா பல் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும்? இதற்கு விளக்கம் தருகிறார், தமிழ்நாடு பல் மருத்துவ கல்லூரியின் முனைவர் ஸ்ரீதர் ப்ரேம்குமார் .
முனைவர் ஸ்ரீதர் ப்ரேம்குமார்
முனைவர் ஸ்ரீதர் ப்ரேம்குமார்புதியதலைமுறை

கற்க கசடறவில் இன்று +2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற தொடரில், இன்று பல் மருத்துவப்படிபான பாரா பல் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும்? இதற்கு விளக்கம் தருகிறார், தமிழ்நாடு பல் மருத்துவ கல்லூரியின் முனைவர் ஸ்ரீதர் ப்ரேம்குமார் .

"நாம் எது சாப்பிட்டாலும் வாய் வழியாகதான் சாப்பிடவேண்டும். சாப்பாடு செரிமானம் என்பது முதலில் வாய் வழியாகதான் ஆரம்பிக்கிறது. ஸ்டாங்கான பல் இருந்தால்தான் செரிமானம் சரிவர வேலைசெய்யும். மாணவர்கள் பல்மருத்துவம் BDS படிப்பதற்கு விரும்புவார்கள். அது கிடைக்கவில்லை எனில் பாரா பல் மருத்துவம் படிக்கலாம்” என்கிறார்.

இதுகுறித்து இவர் கூறும் தகவலை கீழிருக்கும் காணொளியில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com