போதை ஒழிப்பு மாநாட்டில் மாணவர்களிடையே நடிகர் தாமு உருக்கமான பேச்சு; கண்கலங்கிய மாணவர்கள்

கடலூர் மாவட்டத்தில் மஞ்சகுப்பம் பகுதியில் 'போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும்' என்ற தலைப்பில் , நடிகர் தாமு காவல்துறையினருடன் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். அப்போது நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சை கேட்டு மாணவர்கள் கண்கலங்கினர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com