\
“100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்” -  நிர்மலா சீதாராமன்

“100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்” -  நிர்மலா சீதாராமன்

“100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்” -  நிர்மலா சீதாராமன்
Published on

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேப்படுத்தும் வகையில் புதிதாக 100 சைனிக் பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளன என பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதோடு உயர்கல்விக்காக இன்னும் பிற கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கில் 33 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com