\
இந்து சமய அறநிலையத்துறையின் 10 புதிய கல்லூரிகள் - பட்டியல்

இந்து சமய அறநிலையத்துறையின் 10 புதிய கல்லூரிகள் - பட்டியல்

இந்து சமய அறநிலையத்துறையின் 10 புதிய கல்லூரிகள் - பட்டியல்
Published on: 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக அமையவுள்ள  10 கலை,அறிவியல் கல்லூரிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் மற்றும் கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் லால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com