\
யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜூலை 3 ஆம் தேதி வரை சிறை: நீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜூலை 3 ஆம் தேதி வரை சிறை: நீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜூலை 3 ஆம் தேதி வரை சிறை: நீதிமன்றம் உத்தரவு
Published on

பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டுள்ளார்.

பப்ஜி மதனை ஜூலை 3 ஆம் தேதிவரை பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடும் போது சிறுவர், சிறுமியர்களிடம் ஆபாசமாக பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த மதன் நேற்று தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி கிருத்திகாவும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com