வேலூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஹிஜாப் அணிந்து நடனமாடிய இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் கடந்த 21ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஹிஜாப் அணிந்து இளைஞர் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அருண்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com