குற்றம்
விசிக பெண் கவுன்சிலர் படுகொலை.. நடுரோட்டில் வைத்தே வெட்டிய கணவன்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
நடுரோட்டில் வைத்து தாலிகட்டிய மனைவியை சரமாறியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார் இளைஞர் ஒருவர். இதையடுத்து போலீசார் நடததிய விசாரணைல் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.