சமையலர் போக்சோவில் கைதுpt desk
குற்றம்
தூத்துக்குடி | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – சமையலர் போக்சோவில் கைது
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பள்ளியில் சமையலராக பணிபுரியும் நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி அருகே தனியார் பள்ளியில் சுரேஷ் (42), என்பவர் சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி உடனடியாக தனது பெற்றோர்களிடம் இது குறித்து கூறியுள்ளார்.
Arrestedpt desk
இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சுரேஷ் என்பவனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏ.