"ஸ்டண்ட் பண்ணும்போது நான் விழல; ஜஸ்ட் ஸ்லிப் ஆனதால இப்படி ஆகிடுச்சு" கைதுக்குப்பின் TTF VASAN #Video

“Enquiry என்று சொல்லிதான் கூட்டிட்டு வந்தாங்க. தெரியாம நடந்த சின்ன விபத்துதான் இது. Actually இந்த விபத்தே நடந்திருக்க வேண்டியதில்லை. ஜஸ்ட் ஸ்லிப் ஆகி கீழ விழுந்துட்டேன். அப்போ வண்டி தூக்கிடுச்சு. ஸ்டண்ட் பண்ணும்போது நான் விழல” - TTF வாசன்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com