\
`OTP இல்லாமலும் உங்க பணத்தைத் திருட முடியும்'-டிஜிட்டல் பண மோசடியில் சிக்காமலிருக்க டிப்ஸ்

`OTP இல்லாமலும் உங்க பணத்தைத் திருட முடியும்'-டிஜிட்டல் பண மோசடியில் சிக்காமலிருக்க டிப்ஸ்

`OTP இல்லாமலும் உங்க பணத்தைத் திருட முடியும்'-டிஜிட்டல் பண மோசடியில் சிக்காமலிருக்க டிப்ஸ்
Published on

தொழில்நுட்பங்கள் வளர வளர, அதை உபயோகித்து ஏமாற்றும் சிலரின் செயல்களும் அதிகரிக்கிறது. அதுவும் டிஜிட்டல் பண பறிமாற்றத்தின் வளர்ச்சிக்குப் பிறகு, பண பரிவர்த்தனை சார்ந்த பயங்களும் குற்றங்களும் உயர்ந்துள்ளது. அவற்றிலிருந்து தப்பிக்க, நாம் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து எஸ்பஞ்சி டெக் நிர்வாக இயக்குநர் பஞ்சி சுப்ரமணியன் நமக்கு விளக்கினார். அவரது முழு பேட்டியை காணொளி வடிவில் இங்கே காணுங்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com