குற்றம் குற்றமே | அடகுக்கடையில் நடந்த 250 பவுன் நகை திருட்டு... சிக்கிய ஊழியர்!

அடகுக்கடையில் 10 வருடங்களாக வேலை செய்த நபரே, சுமார் 250 பவுன் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் மீஞ்சூரில் நடந்துள்ளது.
குற்றம் குற்றமே
குற்றம் குற்றமே PT

பொன்னேரியை அடுத்து உள்ள மீஞ்சூரில் அடகு கடை நடத்தி வந்த கன்யாலால் என்பவரது கடையில் கடந்த 10 வருடங்களாக வேலை செய்து வந்த சுரேஷ் வியாஷ் என்பவர், சுமார் 250 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார். விவரம் என்ன என்பதை கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக அறியலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com