\
நாகர்கோவிலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை 

நாகர்கோவிலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை 

நாகர்கோவிலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை 
Published on

நாகர்கோவிலில் 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சி.டி.எம் புரம் பகுதியில் பிரதீப், சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது இருச்சக்கர வாகனத்தில் வந்த சிலர் அவர்களை வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com