சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்
Published on

சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். 

தந்தை - மகன் கொலை வழக்கில் கைதாகி உள்ள துணை ஆய்வாளர் ரகு கணேஷ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com