\
உடுமலை சங்கர் கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு
Published on

உடுமலை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது

உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஏற்கெனவே சங்கரின் சகோதரர் மேல்முறையீடு செய்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசும் மேல்முறையீடு செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com