முதியவர் போக்சோவில் கைது
முதியவர் போக்சோவில் கைதுpt desk

சேலம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோவில் கைது

தலைவாசல் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவர் கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கடலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த முத்துராஜ் (68) என்ற முதியவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

Arrested
Arrestedpt desk

இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முதியவர் முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் போக்சோவில் கைது
ராசிபுரம் | காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி - 12 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு; மூவர் கைது!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com