குற்றம்
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடி பறிமுதல்
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடி பறிமுதல்
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரு.1.22 கோடியை 3 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்டதால் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.