குற்றம்
புதுக்கோட்டை: பள்ளி மாணவர் எடுத்த விபரீத முடிவு... ஆசிரியர்களே காரணம் என உறவினர்கள் சாலை மறியல்!
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவன் தற்கொலை செய்துக்கொண்டதற்கு ஆசிரியர்களே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
