இறந்த சிறுமியின் தந்தைPT
குற்றம்
“என்னோட உயிரே போயிடுச்சு அவங்கள விடாதீங்க” - போலீசாரிடம் கதறி அழுத இறந்த சிறுமியின் தந்தை!
புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமியின் தந்தை 'என்னோட உயிரே போயிடுச்சு அவங்கள விடாதீங்க..' என்று போலிசாரிடம் கதறும் காட்சி மனதை கலங்கவைக்கிறது
புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், சிறுமிக்காக நியாயம் கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை 'என்னோட உயிரே போயிடுச்சு அவங்கள விடாதீங்க..' என்று போலிசாரிடம் கதறும் காட்சி மனதை கலங்கவைக்கிறது