\
ஊராட்சி அலுவலகம் அருகே கள்ளச்சாராய வியாபாரம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊராட்சி அலுவலகம் அருகே கள்ளச்சாராய வியாபாரம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊராட்சி அலுவலகம் அருகே கள்ளச்சாராய வியாபாரம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சித்தேரியில் கள்ளச்சாராயம் அமோகமாக விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் பள்ளியின் அருகே கள்ளச்சாராயம் வெளிப்படையாக விற்கப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com