\
சிகிச்சையின்போது இறந்த பெண்
சிகிச்சையின்போது இறந்த பெண்PT

திருவாரூர்: தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு?

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, கர்ப்பிணி பெண் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Published on

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விரிவான விவரத்திற்கு காணொளியை பார்க்கவும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com