
நாமக்கல்லில், நிதி நிறுவன உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து உள்ளனர். நிதி நிறுவனத்தில் பணியாற்றியவர்களே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. வசூல் செய்த பணத்தை கையாடல் செய்தது குறித்து கேட்டதால் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: திருமணத்தை மீறிய உறவு - 48 வயது பெண்ணுடன் காதல்; கொலையான 17 வயது மகள்!