பல்லடம் படுகொலை: கைது செய்யப்பட்டவர் தப்பியோட முயன்ற போது கால் உடைந்தது!

திருப்பூர் பல்லடத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்துவுக்கு, கால் உடைந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில், ‘கைதி தப்பியோட முயன்ற போது கால் உடைந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com