பல்லடம் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது!

திருப்பூர் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com