விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மீதான விசாரணையை தீவிர படுத்த காவல் ஆணையரிடம் மாதர் சங்கத்தினர் புகார்

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com