\
சாலையில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் கும்பல்: சிசிடிவி காட்சிகள்

சாலையில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் கும்பல்: சிசிடிவி காட்சிகள்

சாலையில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் கும்பல்: சிசிடிவி காட்சிகள்
Published on

ஹரித்வாரில் 5 பேர் கொண்ட கும்பல், சாலையில் ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் சாலையில், 5 பேர் சேர்ந்து ஒருவரின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்தும் அவர்களின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com