\
ஐடி ரெய்டு: மநீம பொருளாளரிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.80 கோடி வருவாய்?

ஐடி ரெய்டு: மநீம பொருளாளரிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.80 கோடி வருவாய்?

ஐடி ரெய்டு: மநீம பொருளாளரிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.80 கோடி வருவாய்?
Published on

மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன் ரூ.80 கோடி வருவாயை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டுநாட்களுக்கு முன்பு அரசு ஒப்பந்ததாரரான சந்திரசேகரனுக்கு சொந்தமான இடங்களிலிருந்து ரூ.11.50 கோடி ஐடி துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருப்பூர், தாராபுரத்தில் சந்திரசேகரனுக்கு சொந்தமான 8 இடங்களில் அந்த ஐடி ரெய்டு நடந்தது.

தற்போது மீண்டும் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் ரூ.80 கோடி வருவாயை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com