மேலாளர் மேஜையை உடைத்து வங்கியில் பணம் கொள்ளை (வீடியோ)

மேலாளர் மேஜையை உடைத்து வங்கியில் பணம் கொள்ளை (வீடியோ)

மேலாளர் மேஜையை உடைத்து வங்கியில் பணம் கொள்ளை (வீடியோ)
Published on

புதுச்சேரியில் தனியார் வங்கி நிதி நிறுவனத்தில் சிசிடிவி கேமராவை மறைத்து, பூட்டை உடைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வங்கியில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த 30 ஆம் தேதி அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே செல்லும் முன் வெளியில் இருந்து சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தினர்.
 
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com