\
மகளின் போலியான பாலியல் புகாரால் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த தந்தை : உ.பியில் அதிர்ச்சி

மகளின் போலியான பாலியல் புகாரால் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த தந்தை : உ.பியில் அதிர்ச்சி

மகளின் போலியான பாலியல் புகாரால் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த தந்தை : உ.பியில் அதிர்ச்சி
Published on: 

உத்தரபிரதேசத்தில் மாமாவின் ஆலோசனையின் பேரில் தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததாக, மகள் பொய்யாக குற்றம் சாட்டியதால், 3 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த தந்தை விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், தந்தை மீது அவரது மைனர் மகள் மீது போலியான பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஒருவரை உத்தரபிரதேச நீதிமன்றம் விடுவித்துள்ளது. அந்த சிறுமி தனது மாமாவின் வற்புறுத்தலின் பேரில் தவறான புகார் அளித்ததாக ஒப்புக்கொண்டார். இந்த தவறான புகாரை கண்டித்த நீதிமன்றம், அச்சிறுமியின் மாமாவுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்ததுடன், அவருக்கு ₹ 50,000 அபராதம் விதித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com