75 பேர் லிஸ்ட்... ED ஆபிஸர்களுக்கு ட்விஸ்ட்... பற்றி எரியும் லஞ்ச வழக்கு | Ankit Tiwari

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி, மேலும் 75 பேரிடம் லஞ்சம் வாங்க முயன்றுள்ளார். இதனிடையே தனக்கு ஜாமீன் கேட்டு அன்கித் திவாரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com