குற்றம் குற்றமே| சென்னையில் கொகைன்... நைஜீரியா சிட்டிசன் கைது!

போதை, தனிப்பட்ட நபரை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் அரக்கன். அந்த அரக்கனுக்கு ஏஜென்டா செயல்பட்டவங்கள பொறிவைத்து பிடிச்சிருக்காங்க போலீஸ். சென்னையில் கொகைன் விற்பனை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com