\
கோடநாடு கொலை: முக்கிய குற்றவாளி கைது

கோடநாடு கொலை: முக்கிய குற்றவாளி கைது

கோடநாடு கொலை: முக்கிய குற்றவாளி கைது
Published on

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சயானை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பாலக்காடு அருகே விபத்தில் சிக்கிய சயான், கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணைக்காக கோத்தகிரிக்கு அழைத்துச் சென்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com