\
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7PT

நடிகை ஜெயப்பிரதாவிற்கு சிறைத் தண்டனை உறுதி

ஊழியர்களின் இஎஸ்ஐக்கான வட்டியை செலுத்தாத வழக்கில் 15 நாட்களில் சரணடையவும் உத்தரவு
Published on: 

நடிகையும் பாஜக முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதா, அவரது திரையரங்கு ஊழியர்களின் இஎஸ்ஐக்கான வட்டியை செலுத்தாத வழக்கில், 6 மாத சிறை தண்டனை பெற்றிருந்தார். இதை நிறுத்தி வைக்க அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். அதை ஏற்க மறுத்தும், தண்டனையை ரத்து செய்ய மறுத்தும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

அடுத்த 15 நாட்களில் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடையவும், ரூ. 20 லட்சம் டெபாசிட் தொகையை செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com