நாமக்கல்: வாடகைக்கு எடுத்த 13 லாரிகளை விற்பனை செய்த கும்பல்; 4 பேர் கைது

நாமக்கல்: வாடகைக்கு எடுத்த 13 லாரிகளை விற்பனை செய்த கும்பல்; 4 பேர் கைது

நாமக்கல்: வாடகைக்கு எடுத்த 13 லாரிகளை விற்பனை செய்த கும்பல்; 4 பேர் கைது
Published on
வாடகைக்கு எடுத்த 13 லாரிகளை விற்பனை செய்து மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் தொண்டிகரடை சேர்ந்த ஷேக் சிக்கந்தர் என்பவர், தன்னிடம் வாடகைக்கு வாங்கிச் சென்ற லாரிகளை விற்றுவிட்டதாக, திருப்பூரைச் சேர்ந்த மோகன்ராஜ் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் ஷேக் சிக்கந்தரை கைது செய்து விசாரித்தபோது, அவர் மேலும் 5 பேரிடம் வாடகைக்கு பெற்ற லாரிகளை விற்று விட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவரையும் கூட்டாளிகள் 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், 11 லாரிகளை மீட்டனர். ஷேக் சிக்கந்தர் புதிதாக வாங்கிய ஒரு லாரி, 2 கார்கள் மற்றும் மூன்று லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com