\

கும்பக்கரையில் புலி நடமாடுவதுபோல போலி வீடியோ... எச்சரித்த வனத்துறை!

தேனி மாவட்டத்தில் கும்பக்கரை செலும்பாரா பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக இணையத்தில் போலி வீடியோ வைரலாகியுள்ளது. இதையடுத்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com