காலை முதல் தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. தற்போதைய நிலை என்ன..?

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீடு மற்றும் அவர் தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். வடசென்னை கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் சோதனை நடக்கிறது. இதில் தற்போதைய நிலை என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com